You might have used duplicate. Duplicate indigo causes alergy. I went and asked in vaithiyar shop. She said pure avuri not available. It means duplicate is available. I came out
I had severe itching after applying indigo powder and it got entered into my skin. Please suggest a solution mam. Other than indigo is there a way to make the hair colour black along with henna
Mam avuri power green colour
அவுரி பொடி பிரவுன் கலர்ல இருக்காது கிரீன் கலர்ல இருக்கும் நீங்க காட்ற பொடி வேற ஏதாவது கலந்து இருக்கும்.சரியாக வழி காட்டுங்கள்.
வெயிலில் உலர்த்திய இண்டிகோ தூள் பழுப்பு நிறத்தில் இருக்கும். பச்சை இண்டிகோவும் கிடைக்கும். இரண்டும் ஒரே விளைவைக் கொடுக்கும்
Correct
Yes
ஆமா
Best brand of henna n avuri powder sollunga madam😢
Avuri will be green in color.
In Henna Studio they have black Henna ( Jaguva seeds ). But its expensive coz it's completely natural
Camiccal hair dray athigam use pannalama 😅
Madam auri podi enki kidaikkavilai eppadi vankalam sollungal mam
Naatu marunthu kadaiyil kidaikum
Intha hair back shampoo pottu vash pannalama venama mam
Adhan theliva soldrangalla
எதும் வேண்டாம் தண்ணீர் ல மட்டும் wash பண்ணுங்க
Avri leaf fresh ah iruku madam apdi araisu apply pannalama
Avari will be green in color
Oil apply pannitu pack podumpodu headache varum
லேசா oil apply பண்ணிட்டு ஹென்னா பேக் போட சொல்றீங்க, dry hair ல apply பண்ணா தான hair colour ஆகும்...
சிலருக்கு உச்சந்தலை வறண்டு இருக்கலாம் அவர்களுக்கு சில துளிகள் எண்ணெய் தடவ வேண்டும்.
God Bless you mam👁️👌👍💪👌
Thank you 🙂
Henna sock pNna vendama
மருதாணியை ஊறவைக்க வேண்டும்.. மருதாணியை முன்கூட்டியே ஊறவைத்ததாக குறிப்பிட்டுள்ளோம்
Thanks mam
அவுரி பொடி கிரீன் கலர்ல இருக்கும்
Udanea henna udanea use pannalmAa
வெள்ளை முடி குறைவாக இருப்பவர்கள் மருதாணியை உடனே பயன்படுத்தலாம்
Green color powdera eruku mam
Henna use பண்ணா cold ஆகிடுது mam
சிறிது நேரம் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். சூடான நீரில் கழுவவும்
Averi power online kidaikuma mam antha link send pannuga mam
@@RubiRubi-jf6vsநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Ha madam
இவர்கள் சொல்வது எல்லாம் விளம்பரங்கள் மட்டுமே
Using auviri powder.. skin swelling and itching on head.. don't do it..
You might have used duplicate. Duplicate indigo causes alergy. I went and asked in vaithiyar shop. She said pure avuri not available. It means duplicate is available. I came out
I had severe itching after applying indigo powder and it got entered into my skin. Please suggest a solution mam. Other than indigo is there a way to make the hair colour black along with henna
Henna misk pannidu morning avari add pannauma misk pannidu udanea podalama
மருதாணியை ஊறவைக்க வேண்டும்.. மருதாணியை முன்கூட்டியே ஊறவைத்ததாக குறிப்பிட்டுள்ளோம்
அவுரி powder green colourla thane irukkum.unga old videola yum kaati irukinga.ippo brown endu solringa
Yes. Avuri green color dhane irukkum
வெயிலில் உலர்த்திய இண்டிகோ தூள் பழுப்பு நிறத்தில் இருக்கும். பச்சை இண்டிகோவும் கிடைக்கும். இரண்டும் ஒரே விளைவைக் கொடுக்கும்
மேடம் மீசை, தாடி நரைமுடி நிறந்தரமாக கருமையாக மாற தீர்வு கூறுங்கள்
Hi mam
Hi